நெல்லையில் 120 லிட்டர் நிலவேம்பு கசாயம் வழங்கிய திமுகவினர்

நெல்லையில் 120 லிட்டர் நிலவேம்பு கசாயம் வழங்கிய திமுகவினர்

நிலவேம்பு கசாயம் வழங்கிய திமுகவினர்

நெல்லையில் 120 லிட்டர் நிலவேம்பு கசாயம் திமுகவினர் வழங்கினர்.

திருநெல்வேலியில் கனமழை பெய்து ஓய்ந்துள்ள நிலையில், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையொட்டி திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் வார்டுதோறும் தலா 120 லிட்டர் நிலவேம்பு குடிநீர் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது.இதில் 32வது வட்ட திமுக செயலர் கதிரேசன் உள்ளிட்ட திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story