கிணற்றில் தவறி விழுந்த நாய் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த நாய் மீட்பு
கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டியை தீயணைப்புத் துறையினர் மீட்பு.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டியை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நாவலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவருக்கு சொந்தமான 70 அடி ஆழ விவசாய கிணற்றில் வளர்ப்பு நாய் தவறி விழுந்தது உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. குறித்து கெங்கவல்லி தீயணைப்புத் துறையில் இருக்கு தகவல் தெரிவித்தனர் தீணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாயை பாதுகாப்பாக மீட்டனர்.
Next Story