ஆபத்தான வகையில் பேருந்து இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்

ஆபத்தான வகையில் பேருந்து இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்

வெள்ளத்தில் பேருந்து இயக்கம் 

வள்ளியூரில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் ஆபத்தான வகையில் பேருந்து இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ரயில்வே பாலத்தில் நேற்று பெய்த கன மழையால் சூழ்ந்திருந்த வெள்ளத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் ரவிக்குமார் இன்று (மே 16) சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாலத்தில் தண்ணீர் அதிகமாக இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் எச்சரித்தும் கேட்காமல் இயக்கியதால் இந்த நடவடிக்கை என கூறப்படுகின்றது.

Tags

Next Story