அதிவேகமாக லாரியை ஓட்டிசென்ற ஓட்டுநர் பரபரப்பு

அதிவேகமாக லாரியை ஓட்டிசென்ற  ஓட்டுநர் பரபரப்பு

வேகமாக சென்ற லாரி

அதிவேகமாக லாரியை ஓட்டிசென்ற ஓட்டுநர் ஏற்பட்டது.

வத்தலகுண்டு அருகே குடிபோதையில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அதிவேகமாக லாரியை ஓட்டிசென்ற லாரி ஓட்டுநரை போலீசார் துரத்தி பிடித்தனர். அப்போது, குடிபோதையில் இருந்த அவர் ஆபாச வார்த்தைகளால் போலீசாரை திட்டியதோடு தகாத முறையில் நடந்துகொண்டார்.

பின்னர் லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story