திருப்பூரில் பயிற்சி முகாமினை தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு

X
பயிற்சி முகாமை ஆய்வு செய்த ஆட்சியர்
திருப்பூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூரில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடி பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் உள்ளனர்.
Next Story