மின்சார வாரியம் செய்தி வெளியீடு

மின்சார வாரியம் செய்தி வெளியீடு

மின்சார வாரியம்

வெயில் காலம் குறித்து மின்சார வாரியம் செய்தி வெளீட்டுள்ளது.
திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் இன்று (மார்ச் 13) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த வெயில் காலத்தில் மின் சாதனங்களை தேவையான இடத்தில் தேவையான பொழுது மட்டும் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம். மேலும் தகவல்களுக்கு 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story