மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறை !
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி மாநகர இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று (ஜூன் 13) பாளையங்கோட்டை தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று (ஜூன் 13) பாளையங்கோட்டை தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்துகள் ஏற்பட்டால் தடுக்க வேண்டிய நடைமுறைகள், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்டவைகள் குறித்து மாதிரி செய்முறை செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story