இன்டேன் கேஸ்க்கு சொந்தமான லாரி கட்டுப்பாட்டை இழந்தது

இன்டேன் கேஸ்க்கு சொந்தமான லாரி கட்டுப்பாட்டை இழந்தது

மன்னார்குடி பகுதியில் இன்டேன் கேஸ்க்கு சொந்தமான லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த தடுப்புகள் மீது மோதிஅருகில் இருந்த ஆற்றுக்குள் விழுந்தது.


மன்னார்குடி பகுதியில் இன்டேன் கேஸ்க்கு சொந்தமான லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த தடுப்புகள் மீது மோதி அருகில் இருந்த ஆற்றுக்குள் விழுந்தது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள எரிவாயு குடோனிலிருந்து 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களுடன் இன்டேன் கேஸ்க்கு சொந்தமான லாரி நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கோரையாறு பகுதியில் லாரி சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த தடுப்புகள் மீது மோதிஅருகில் இருந்த ஆற்றுக்குள் விழுந்தது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

Tags

Next Story