புதிய தார்சாலை அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்ட மதுரை மேயர்

புதிய தார்சாலை அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்ட மதுரை மேயர்

மதுரை மேயர் ஆய்வு

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குலமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டும் புதிய தார் சாலை பணியினை மேயர் ஆய்வு செய்தார்.
மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி மண்டலம் 2 குலமங்கலம் மெயின் ரோடு பகுதியில் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.. அந்த பணிகளை மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி மாமன்ற உறுப்பினருக்கும் மறைவில் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story