வனத்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆர்ப்பாட்டம்

வனத்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

ஆத்தூரில் செம்பு முருகன் கோவில் கருங்காலி மாலை குறித்து ஆய்வு செய்யாமல் காலம் தாழ்த்தும் வனத்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் வனத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செம்புமுருகன் கோயில் கருங்காலி மாலையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் மாவட்ட வனத்துறையில் 27 -12-24 அன்று புகார் கொடுக்கப்பட்டது, இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அலைபேசியில் தொடர்பு கொண்டால் அதிகாரிகளிடம் இருந்து முறையான பதில் இல்லாததை கண்டித்தும், பத்திரிக்கையாளர்கள் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்தும் வருகின்ற 29.01.24 அன்று காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற உள்ளது, இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story