அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

வாழ்த்து தெரிவித்த அமைச்சர் சிவசங்கர் 

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக சட்டபேரவையில் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இன்று தனி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story