திமுக உறுப்பினருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய அமைச்சர்

திமுக உறுப்பினருக்கு  மூன்று சக்கர வாகனம் வழங்கிய அமைச்சர்

மூன்று சக்கர வாகனம் 

காயல்பட்டில் விபத்தில் கால் செயலிழந்த திமுக முன்னோடி உறுப்பினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் காயல்பட்டு ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழக முன்னோடி கோவிந்தராஜிக்கு விபத்தில் கால் செயலிழந்த காரணத்தால் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு மூன்று சக்கர வாகனத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வழங்கினார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.




Tags

Next Story