திண்டுக்கல் அருகே மாணவனின் கோரிக்கையை கேட்ட அமைச்சர்
மாணவனின் கோரிக்கை கேட்ட அமைச்சர்
திண்டுக்கல் அருகே மாணவன் வைத்த கோரிக்கையை அமைச்சர் ஐ. பெரியசாமி கேட்டுக் கொண்டார்.
திண்டுக்கல் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கச் சென்ற அமைச்சரிடம் மாணவன் கூறியதை அமைச்சர் கனிவுடன் கேட்டார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பன்றிமலை பகுதிக்குச் சென்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரிடம் சோலைக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மேற்கூரை முழுவதும் பழுதாகியுள்ளது.
மழை பெய்தால் தண்ணீர் உள்ளே வருகிறது. பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை .சோலைக்காடு பகுதியில் பொதுமக்களுக்கு கழிவறை கட்டித் தர வேண்டும் என முறையிட்ட 10 வயது மாணவன் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவனிடம் அமைச்சர் உறுதி கூறினார். இந்த நிகழ்வு அனைவரிடமும் நெகழ்ச்சி ஏற்படுத்தியது.
Tags
Next Story