கோயில் திருப்பணிகளை ஆய்வு செய்து அமைச்சர்

கோயில் திருப்பணிகளை ஆய்வு செய்து அமைச்சர்

ஆய்வு 

புதுக்கோட்டை மாவட்டம்,குலமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயிலின் திருப்பணிகளை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் குலமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா எதிர்வரும் 16.06.2024 அன்று நடைபெற உள்ள நிலையில் அங்கு நடைபெற்று வரும் கோயில் திருப்பணிகளையும் கும்பாபிஷேக முன்னேற்பாடுகளையும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டார்.இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story