க.அன்பழகன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்
திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்
திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்
புதுக்கோட்டையில் திமுக அலுவலகத்தில் தமிழக முன்னாள் அமைச்சரும் திமுக முன்னாள் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க. அன்பழகன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கவிச்சுடர் கவிதை பித்தன், நகர் மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி, திமுக நகர செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் ஏராளமான கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
Tags
Next Story