ஆலங்குடி அருகே சிறப்பு பரிசுத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர்

ஆலங்குடி அருகே சிறப்பு பரிசுத் தொகுப்பினை வழங்கிய  அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

ஆலங்குடி அருகே சிறப்பு பரிசுத் தொகுப்பினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நல்லாட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் கே.வி.கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட உருமநாதபுரம் பகுதியில் வசிக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் கட்சி பேதமின்றி தொகுதி மக்களின் சகோதரனாக சிறப்பு பரிசுத் தொகுப்பினை வழங்கி மகிழ்ந்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் உடன்,

திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே பி கே டி தங்கமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊருக்கு பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story