புதிய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்!
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் புதிய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, திருவரங்குளம் அரசு மருத்துவமனையில் இன்று (14-03-2024) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் புதிய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் மருத்துவர்கள்,செவிலியர்கள்,திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story