நெடுகை தூர்வாரி சமப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்!

நெடுகை தூர்வாரி சமப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர்!

நெடுகை தூர்வாரி சமப்படுத்தும் பணி

அரசு வெள்ளாற்றில், ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் 1.50 கிலோ மீட்டர் தூரம் நெடுகை தூர்வாரி சமப்படுத்தும் பணியினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை வட்டம் பூசத்துறை கிராமம் தெற்கு வெள்ளாற்றில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் 1.50 கிலோ மீட்டர் தூரம் நெடுகை தூர்வாரி சமப்படுத்தும் பணியினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, செயற்பொறியாளர் (தெற்கு வெள்ளாறு) வே.கனிமொழி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story