திமுக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கிய எம்எல்ஏ

திமுக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் எம்எல்ஏ வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம்,சிங்கபெருமாள் கோயில் பகுதியில், காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற தின்னை பிரச்சாரத்தில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீடு வீடாக சென்று திமுக திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்

. இதில் திமுக மாவட்ட பிரதிநிதி கதிரவன் உள்பட வார்டு மற்றும் கிளை செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story