ஆரம்ப சுகாதார நிலையம் தேவை: பொதுமக்கள் வேண்டுகோள்
சுகாதார நிலையம்
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் குழிபிறை மற் றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா IQAகிளினிக் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் கிளினிக் மூடப்பட்டு விட். டது. இதற்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்ட கட்டடம் பயனின்றி கிடக்கிறது.
இதனால் இப்பகுதி மக்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிக் கின்றனர். எனவே, கிராமமக்கள் நலன் கருதி குழி பிறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் மற்றும் பொதுமக்கள் சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
Next Story