கிணற்றில் விழுந்த முதியவர் பத்திரமாக மீட்பு !

கிணற்றில் விழுந்த முதியவர் பத்திரமாக மீட்பு !

தீயணைப்பு துறை

கிணற்றில் விழுந்த முதியவரை ‌தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பத்திரமாக மீட்கபட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள கிணற்றில் முதியவர் ஒருவர் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தார். இது குறித்து அறிந்த ‌தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்று (ஏப்.4) காலை முதியவரை பத்திரமாக மீட்கபட்டார். விசாரணையில் அவர் ஆற்றங்கரை பள்ளிவாசல் அடுத்துள்ள தோட்டவிளையை சேர்ந்த முருகேசன் என்பது தெரியவந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story