நகை கொள்ளை போனதாக காவல்துறையினர் தீவிர விசாரணை

நகை கொள்ளை போனதாக காவல்துறையினர் தீவிர விசாரணை

 நகை கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருசக்கர வாகனம் மற்றும் நகை கொள்ளை போனதாக தெரிய வந்துள்ளது.

வடமதுரை மகாலட்சுமி நகர், ஓம்சக்தி கோவில் தெரு, ஆகிய பகுதிகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். முள்ளம்பட்டி பகுதியில் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும்போது பொதுமக்கள் சத்தமிட்டதால் ஒரு இருசக்கர வாகனத்தை மட்டும் விட்டுட்டு கொள்ளையர்கள் தப்பியோட்டினர்.விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story