வேப்பனப்பள்ளி பகுதியில் தக்காளி விலை கிடுகிடு சரிவு

வேப்பனப்பள்ளி பகுதியில் தக்காளி விலை கிடுகிடு சரிவு

வேப்பனப்பள்ளி பகுதியில் தக்காளி விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.


வேப்பனப்பள்ளி பகுதியில் தக்காளி விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.
வேப்பனப்பள்ளி பகுதியில் தக்காளி விலை கிடுகிடுவென சரிவு விவசாயிகள் கவலை கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக பகுதிகள் தக்காளி விலை அதிகரித்திருந்தால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அதிக வரத்து காரணமாக தக்காளி விலை குறைந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன் வரை தக்காளி ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 120 வரை வைக்கப்பட்டு வந்தது. தற்போது தக்காளி அதிக வரத்து காரணமாக ஒரு கிலோ 30 ரூபாய் முதல் 40 ரூபாய் மட்டுமே விற்க்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags

Next Story