நாலுமுக்கு பகுதியில் அதிகபட்ச மழை பதிவு
திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் அதிகப்டச மழை அளவு பதிவாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் அதிகப்டச மழை அளவு பதிவாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதை முன்னிட்டு இன்று (மே 21) காலை நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 64.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story