சங்கரன்கோவிலில் இறைச்சி விற்பனை அமோகம்

சங்கரன்கோவிலில் இறைச்சி விற்பனை அமோகம்
இறைச்சி விற்பனை 
தைப்பொங்கல் பண்டிகை முடிந்ததையடுத்து சங்கரன்கோவிலில் இறைச்சி விற்பனை அமோகமாக நடந்தது. ஆடு, கோழி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
தைப்பொங்கல் பண்டிகை முடிந்ததை அடுத்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் இன்று இறைச்சி கடைகளில் அமோக விற்பனை நடைபெற்றது . இன்று ஆடு, கோழி விற்பனை களை கட்டியது. வெள்ளாடு இறைச்சி கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்றும் காலை முதல் பொதுமக்கள் ஆர்வமாக இறைச்சி வாங்கி சென்றனர். மீன் மற்றும் கோழி முட்டை வியாபாரமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story