சிவகாசியில் இறந்தவரின் கண்தானம்

சிவகாசியில் இறந்தவரின் கண்தானம்
 கண்தானம் செய்தவர்
சிவகாசியில் இறந்தவரின் கண் தானம் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் டவுண் ஊரணி பட்டி தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம் அவர்கள் குமாரர் சுந்தரமூர்த்தி (வயது 60) உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்கள். மேலும் அன்னாரின் கண்கள் தானமாக திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் பெறப்பட்டு கண்பார்வை இல்லாத நான்கு நபர்களுக்கு பொருத்தப்படுகிறது.

இந்த சூழ்நிலையிலும் கண் தானம் செய்ய முன்வந்து குடும்பத்தினரை மனமுவந்து நன்றியையும்,பாராட்டையும் தெரிவித்துக் கொள்ளுவது மட்டும் மல்லாமல்,தகுந்த நேரத்தில் கண்தானம் பற்றிய தகவல் தந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை அரசு மருத்துவர், Dr. நாராயணன்., அவர்களுக்கும் கண் தான குழுவினர் நன்றியை தெரிவிக்கின்றனர்...

Tags

Next Story