சிக்னல் கம்பம் பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தது

சிக்னல் கம்பம் பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அக்ஷயா ஸ்கூல் முன்பாக இருக்கும் சிக்னல் கம்பம் பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அக்ஷயா ஸ்கூல் முன்பாக இருக்கும் சிக்னல் கம்பம் பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அக்ஷயா ஸ்கூல் முன்பாக இருக்கும் சிக்னல் கம்பம் பலத்த காற்றால் சாய்ந்து விழுந்து. இதில் அருகில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த போர்டினை அதிகாரிகள் உதவியுடன் அப்புறப்படுத்தபட்டது .உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Tags

Read MoreRead Less
Next Story