திருப்பூர் சந்தையில் சுரைக்காய் வரத்து அதிகம் !

திருப்பூர் சந்தையில் சுரைக்காய் வரத்து அதிகம் !

சுரைக்காய்

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள சந்தையில் சுரைக்காய் வரத்து அதிகமாக இருப்பதால் விலை குறைவு.
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை மற்றும் அதனை ஒட்டி தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தின் ஊரகப்பகுதிகளில் சுரைக்காய் வரத்து அதிகரிப்பின் காரணமாக மார்க்கெட்டிற்கு சுரைக்காய் விற்பனைக்காக அதிக அளவு கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் காரணமாக விலை குறைந்து 15 கிலோ எடையுள்ள சுரைக்காய் மூட்டை 250 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story