திருப்பத்தூர் மாவட்டத்தில் வெப்பநிலை சற்று குறைந்து

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெப்பநிலை சற்று குறைந்து

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெப்பநிலை சற்று குறைந்து 108 .86 டிகிரி வெயில் பதிவானது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


திருப்பத்தூர் மாவட்டத்தில் வெப்பநிலை சற்று குறைந்து 108 .86 டிகிரி வெயில் பதிவானது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வெப்பநிலை சற்று குறைந்து 108 .86 டிகிரி வெயில் பதிவானது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை 109.05 டிகிரி வரைஉயர்ந்து கடுமையான வெயில் வாட்டி வதைக்கியது இந்நிலையில் இரண்டு தினங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், உள்ளிட்ட பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகின்றது இன்று சற்று வெப்பநிலை குறைந்து 108.86 டிகிரி வெயில் பதிவானது என மாவட்ட நிருவாகம் அறிவித்துள்ளது இரண்டு நாட்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள.வாணியம்பாடி.ஆம்பூர். மாதனூர். உள்ளிட்ட பகுதிகளில் மிதமாகவும் மற்றும் லேசாகவும் மழை பெய்து வருவதால் சற்று வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story