பாய்ந்தது குண்டர் சட்டம்

பாய்ந்தது குண்டர் சட்டம்

எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில், அவரின் கணவருக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறியை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  

எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில், அவரின் கணவருக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறியை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் அப்பெண்ணின் கணவரான ராஜ்குமார் வயது 33 என்ற நபரின் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டது. கொலை வழக்கின் குற்றவாளியான ராஜ்குமார் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கற்பகம் குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் காவல் நிலைய காவல்துறையினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி பெரிதும் பாராட்டினார்.

Tags

Next Story