மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் மரணம்!

மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் மரணம்!
பலி
மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
புதுக்கோட்டை நிஜம் காலனி ஆலங்குடி சாலையில் காந்திநகர் 5ம் வீதியை சேர்ந்த கதிரேசன் என்பவர் மயங்கிய நிலையில் கிடந்து பொதுமக்களால் மீட்கப்பட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவரு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி கதிரேசன் மரணமடைந்தார்.இந்த நிலையில் கதிரேசனின் மனைவி பழனியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணேஷ் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாகுல் ஹமீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story