வேகமாக குறையும் குண்டாறு அணையின் நீர்மட்டம்

வேகமாக குறையும் குண்டாறு அணையின் நீர்மட்டம்

குண்டாறு அணை

தென்காசி மாவட்டத்தில் வேகமாக குறையும் குண்டாறு அணையின் நீர்மட்டம்
தென்காசிமாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் நீர்நிலைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதில் செங்கோட்டை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து இன்று 3ம் தேதி 15.25 அடி நீர் உள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் கவலை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story