வைகை அணையின் நீர்மட்டம் 70.85 அடியாக குறைந்தது

வைகை அணையின் நீர்மட்டம் 70.85 அடியாக குறைந்தது

பைல் படம்

வைகை அணையின் நீர்மட்டம் 70.85 அடியாக குறைந்தது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது இந்த நிலையில் வைகை அணையில் இருந்து நீர் வரத்தை விட அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நிலவரம் 70.85 அடியாக குறைந்தது

Tags

Next Story