வைகை அணையின் நீர்மட்டம் குறைவு
தேனியில் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.
தேனியில் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து 12 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து படிப்படியாக குறைந்துள்ளது இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 60.03 அடியாக குறைந்து காணப்படுகிறது அணையில் இருந்து குடிநீருக்காக 72 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
Next Story