குற்றாலம் ஐந்தருவியில் காத்திருந்து குளித்த பெண்கள்

குற்றாலம் ஐந்தருவியில் காத்திருந்து குளித்த பெண்கள்
குற்றாலம் ஐந்தருவியில் காத்திருந்து குளித்த பெண்கள்
தென்காசி மாவட்டம், குற்றால ஐந்தருவில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்ததால் பெண்கள் குற்றாலம் ஐந்தருவியில் காத்திருந்து குளித்தனர்.

தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருந்து வருகிறது இதேபோன்று விடுமுறை தினமான இன்று குற்றாலம் ஐந்தருவியில் சீராக விழுந்து வரும் நீரில் குளித்த சுற்றுலா பயணிகள் மகிழ்வதற்காக இரவு முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வரத் தொடங்கியது.

இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஆண்களை விட பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பெண்கள் குளித்து மகிழ்ச்சியாக செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story