ராட்சத குடிநீர் குழாய் புதைக்கும் பணி தீவிரம்

ராட்சத குடிநீர் குழாய் புதைக்கும் பணி தீவிரம்

குழாய் பாதிக்கும் பணி

மீனாட்சிப்பேட்டையில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக ராட்சத குடிநீர் குழாய் புதைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராட்சத குடிநீர் குழாய் புதைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story