மத்திய அரசு நலத்திட்ட பயனாளிகள் வீடுகளில் சுமார் 100 மேற்பட்ட தாமரைச் சின்னங்கள் வரையும் பணி
தாமரைச் சின்னங்கள் வரையும் பணி
மத்திய அரசு நலத்திட்ட பயனாளிகள் வீடுகளில் சுமார் 100 மேற்பட்ட தாமரைச் சின்னங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது.
நாமக்கல் பாராளுமன்றத்தில் ராசிபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை பகுதியில் தொடர்ந்து ஆறாவது நாளாக மத்திய அரசு நலத்திட்ட பயனாளிகள் வீடுகளில் சுமார் இன்று மட்டும் 100 மேற்பட்ட தாமரைச் சின்னங்கள் வரையப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஒன்றியத்தில் 1000 சின்னங்கள் வரைந்து முடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒன்றிய தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் நிர்வாகிகள் உடன் பணியாற்றி வருகிறார்கள்.
Next Story