வெள்ளநிவாரண பொருட்கள் தயார் செய்யும் பணி மாவட்டஆட்சியர் நேரில் ஆய்வு.
வெள்ளநிவாரண பொருட்கள் தயார்செய்யும் இடத்தை மாவட்டஆட்சியர் நேரில் ஆய்வு.
வெள்ளநிவாரண பொருட்கள் தயார்செய்யும் இடத்தை மாவட்டஆட்சியர் நேரில் ஆய்வு.
அதிமது கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. நிவாரண பொருட்கள் தயார் செய்யும் இடத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
Tags
Next Story