மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி!

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கூடுதலாக தேவையுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பொருட்டு அதற்கான ரேண்டமைஸேசன் செய்யப்பட்டது . மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story