நெல்லையில் சபாநாயகரிடம் மனு அளித்த தொழிலாளர்கள்
மனு அளித்த தொழிலாளர்கள்
நெல்லையில் சபாநாயகரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி தோட்ட தொழிலாளர்கள் இணைந்து தமிழக சபாநாயகர் அப்பாவுவை இன்று (ஜூன் 11) சந்தித்து மனு அளித்தனர்.
அதில் மாஞ்சோலை எஸ்டேட் மக்கள் தொடர்ந்து அந்த பகுதியிலேயே குடியிருக்க ஏதுவாக எஸ்டேட் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என கூறியிருந்தனர்.
Next Story