தெடாவூர் பேரூர் மன்ற கூட்டம்

தெடாவூர் பேரூர் மன்ற கூட்டம்
தெடாவூர் பேரூராட்சி அலுவலகம் 
தெடாவூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தெடாவூர் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் வேல் தலைமையில் நடைபெற்றது. செயல்அலுவலர் மாதவன், துணைத் தலை மாதேஸ்வரி முன்னிலையில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள்.

Tags

Next Story