தெடாவூர் துணை மின் நிலையம் மின் நிறுத்தம்

தெடாவூர் துணை மின் நிலையம் மின் நிறுத்தம்
மின் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தெடாவூர் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம் நாளை தெடாவூர் துனை மின் நிலையம் மின் நிறுத்தம் தெடாவூர் மின் பராமரிப்பு நடைபெறுவதால் நாளை 25:01:24 அன்று மின் நிறுத்தம் ஏற்படும் இடங்கள் தெடாவூர் மின் நிலையம்தெடாவூர் கெங்கவல்லி, ஆனணயாம்பட்டி, கிழக்கு ராஜாபாளையம், வீரகனூர், நடுவலூர், ஒதியத்தூர், பின்னனூர், லத்துவாடி ,கணவாய்காடு ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் என தெடாவூர் துனை மின் நிலையம் அறிவிப்பு.

Tags

Next Story