தேனீ அருகே தனியார் மில்லில் திருட்டு
காவல்துறை
தேனி புதிய புறவழிச் சாலையில் உள்ள ஒரு தனியார் கூடத்தில் திருடியவரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி புதிய புறவழிச் சாலையில் உள்ள ஒரு தனி கூடத்தில் ரூபாய் 1.75 லட்சம் மதிப்புள்ள நாட்டின் மிஷினை கடந்த 24ஆம் தேதி முதல் காணவில்லை என ஆபரேட்டர் கொடுத்த தகவலின் பெயரில் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆராயப்பட்டன அதில் அங்கு பணி செய்யும் ஒரிசா மாநில தொழிலாளர்கள் பிராட்மின் பரிக், சித்தரஞ்சன் நாயக், எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மேனேஜர் கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story