பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் திருட்டு

பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் திருட்டு

கோப்பு படம் 

பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திண்டுக்கல் அருகே கடையில் ரூ.2 லட்சம் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆர்.எம்.கே நகரில்செல்வராஜ் என்பவரது டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கடையை உள்ளது.இந்த கடையை நேற்று இரவு பூட்டி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று இரவு பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் திருட்டு நடந்துள்ளது.

இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து,திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story