பஸ் ஸ்டாண்டில் தூங்கியவர் பாக்கெட்டில் இருந்த பணம் அபேஸ்

பஸ் ஸ்டாண்டில் தூங்கியவர் பாக்கெட்டில் இருந்த பணம் அபேஸ்

காவல் நிலையம் 

பணம்
போடி அம்மாபட்டியை சேர்ந்தவர் கோபிநாத். திருப்பூரில் பணி செய்து வரும் இவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்தார். நள்ளிரவில் வந்தவர் ஊருக்கு செல்ல பஸ் இல்லாததால் பஸ் ஸ்டாண்டில் படுத்து இருந்தார். அப்போதாவது அவர் பாக்கெட்டில் இருந்த பணத்தை மர்ம நபர் திருடிக் கொண்டு ஓடினார். அப்போது அவரும் பஸ் ஸ்டாண்ட் டீக்கடையில் உள்ள சிலரும் சேர்ந்து விரட்டி, திருடிய வடபுதுப்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story