தேனி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கோப்பு படம்

தேனி பெரியகுளத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் 19.6.2024 புதன்கிழமை காலை 9 மணி முதல் 20.6.2024 வியாழக்கிழமை காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் அப்பகுதிகள் தங்கி அரசு திட்டங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெற உள்ளது இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story