தேனி மாவட்டத்தில் சராசரியாக 7.67 மிமீ மழை பதிவு

தேனி மாவட்டத்தில் சராசரியாக 7.67 மிமீ மழை பதிவு

மழை பதிவு

தேனி மாவட்டத்தில் நேற்று (5.5.2024) சராசரியாக 7.67 மிமீ மழை பதிவாகியுள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று சராசரியாக 7.67 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் தகவல் தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பிற்பகலில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக ஆண்டிபட்டி 38.2 மிமீ, அரண்மனை புதூர் 1.2 மிமீ, வீரபாண்டி 3.0 மிமீ ,

மஞ்சளாறு 1.0 மிமீ , வைகை அணை 4.0 மிமீ , உத்தமபாளையம் 3.4 மிமீ , கூடலூர் 7.8 மிமீ , பெரியார் அணை 14.4 மிமீ, தேக்கடி 15.6 மிமீ , சண்முக நதி அணை 11.2 மிமீ என சராசரியாக 7.67 மிமீ மழை பதிவாகி உள்ளது

Tags

Next Story