தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்

தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை கூட்டம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை

தேனி அருகே கருவூர் நாயக்கன்பட்டியில் உள்ள தமிழக வெற்றிக்கழகம் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட தலைவர் லெஃப்ட் பாண்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பெரியகுளம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பெரியகுளம் பகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.

Tags

Next Story