திருநெல்வேலி தொகுதியில் எம்எல்ஏ மகன் போட்டி என தகவல்

திருநெல்வேலி தொகுதியில் எம்எல்ஏ மகன் போட்டி என தகவல்

திருநெல்வேலி தொகுதியில் எம்எல்ஏ மகன் போட்டி என தகவல்

திருநெல்வேலி தொகுதியில் நாங்குனேரி எம்எல்ஏ மகன் அசோக் ரூபி போட்டியிடுவார் என தகவல்கள் வெளிவருகின்றன.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இந்தநிலையில் திருநெல்வேலி தொகுதியில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் மகன் அசோக் ரூபி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags

Next Story