அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடு வரத்து குறைவு

அரசு பட்டுக்கூடு அங்காடியில்  பட்டுக்கூடு வரத்து குறைவு

விற்பனைக்கு வந்த பட்டுகூடு 

உழவர் சந்தை அருகே அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடு வரத்து குறைவு. இன்று 5 லட்சத்து 50 ஆயிரத்து 746 ரூபாய்க்கு பட்டுக்கூடு விற்பனையானது.

தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் இன்று 12 மணி நிலவரப்படி அறிவிக்கப்பட்ட பட்டுக்கூடு விலை நிலவரம் இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து இருந்தும், ஈரோடு , நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து 31 விவசாயிகள் 1137 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் அதிகபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 516 ரூபாய் சராசரியான பட்டுக்கூடு ஒரு கிலோ 462 ரூபாய்க்கும், குறைந்தபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 328 ரூபாய்க்கும், பட்டுக்கூடுகள் விற்பனையானது இன்று 6 லட்சத்து 50 ஆயிரத்து 746 பட்டுக்கூடுகள் விற்பனையானது இனி வரும் காலங்களில் பட்டுக்கூடு வார்த்தை அதிகரிக்கும் என்று பட்டுக்கூடு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story